¡Sorpréndeme!

இரண்டு குழந்தைகளுக்காக சாலையோரத்தில் தற்காலிகமாகப் பள்ளி அமைத்து காவலர்! | VIRAL PHOTOS#viral

2020-11-06 0 Dailymotion

ஏழைக் குழந்தைகள் இருவருக்காக சாலையோரத்தில் தற்காலிகமாகப் பள்ளி அமைத்து காவலர் ஒருவர் பாடம் சொல்லிக் கொடுத்து வருகிறார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்துக் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. தற்போது மே 17 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வகுப்புகள் மற்றும் கல்வி ஆண்டு நீட்டிக்கப்பட்டுவருவது அவர்களின் கல்வி நிலையைப் பாதிக்கிறது. இணைய வகுப்புகள் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில் அதிகமாகப் பாதிக்கப்படுவது இணைய வசதி கிடைக்காத விளிம்பு நிலை மாணவர்கள்தான்.

CREDITS - ச.கிருத்திகா

#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India